Surprise Me!

T Rajendar ஆவேசம் | OTT Release தேவையா? | Oneindia Tamil

2020-09-04 457 Dailymotion

ஓடிடி தளத்தில் படங்களை வெளியிடுவது விநியோகஸ்தர் என்கிற இனத்தையே அழித்துவிடும் என தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் டி.ராஜேந்தர் தலைமையில் சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, அந்த கூட்டமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் OTT தளத்தில் நட்சத்திர அந்தஸ்துள்ள படத்தை வாங்குவார்கள், சிபாரிசு செய்பவர்களின் படங்களை வாங்குவார்கள், ஆனால் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

T.Rajendar Urgent Press Meet Regrads OTT Release Issue

#TRajendar
#OTT
#Surya